Clicky

தோற்றம் 06 AUG 1930
மறைவு 21 SEP 2023
திரு கார்த்திகேசு நாகலிங்கம்
கிளிநொச்சி இந்துக் கல்லூரி , உருத்திரபுரம், சிவநகர், கண்டி/பன்விலைமகாவித்திலாயங்களின் ஓய்வுநிலை அதிபர், கரைச்சி கிராம சபையின் முன்னாள் தவிசாளர், கரைச்சி தெற்கு பலநோக்குகூட்டுறவுச் சங்கம், கிளிநொச்சி கந்தசாமி ஆலயம், குருகுலம், அகில இலங்கை காந்திசேவா சங்கம், உருத்திரபுரம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், ஐக்கியநாணயச் சங்கம், சிவன் ஆலயம், மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றின் முன்னாள் தலைவர்
வயது 93
திரு கார்த்திகேசு நாகலிங்கம் 1930 - 2023 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Mr Karthikesu Nagalingam
1930 - 2023

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அவர்களது பிரிவால் துயருறும் குடும்பத்தார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🙏🏾

Write Tribute