Clicky

பிறப்பு 30 DEC 1943
இறப்பு 02 JUL 2025
Dr கந்தவனம் துரைராஜா 1943 - 2025 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

T Mathiyalagan 31 JUL 2025 Sri Lanka

எங்கள் குடும்ப நண்பராக இருந்து எங்கள் அம்மா அப்பாவுடன் பழகி வாழ்ந்த துரைராஜா அங்கிள் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். மறைந்த தேவராஜா அவர்களின் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்