
யாழ். துன்னாலை கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அனுராதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட Dr கந்தவனம் துரைராஜா அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம்(Retired excise guard) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜா(முன்னாள் ஆசிரியர்), துஸாந்தினி(சிரேஸ்ட உதவிப் பதிவாளர் / NCAS,UGC) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தியாகராஜா வர்ணசந்திரன்(சுவிஸ்), Dr கதிரவேல் இளஞ்செளியபல்லவன்(Plastic Surgeon) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr வர்ணஜா(Sunderland royal hospital, UK), வர்ணந்தி(Final year medical student Anglia Ruskin Medical School), ரிஸிகேஸ்(Biomedicine - Birbeck University UK), ஆதிரையன் , ஆத்மீகா, அபராஜிதன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
காலஞ்சென்ற துரைறட்ணம்(பதிவாளர்), சந்திரலீலா, சமாதானலீலா, சத்தியலீலா, சத்தியபாமா, சாந்தா, காலஞ்சென்ற ரட்ணறாஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் , சுந்தரலிங்கம்(principal), காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரநாதன், நடறாஜா மற்றும் பரம்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நவநீதன், நவறூபன், நவறாஜன் ஆகியோரின் ஆசை ஐயாவும்,
ஸ்ரீதரன், வளர்மதி, ஸ்ரீபாஸ்கரன், பிரதீபன், பிறேம்குமார், பிரபாகர், பிரபாலினி, பிரமிலா, ஜெகந்தினி, நிறஞ்சன், றஜீவன், சுகன்யா, நிறோஜன், நிவேதன், பிரியா, ஸ்ரீபிரசாத், பிருந்தா, ஸ்ரீபிரசன்னா ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-07-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் 02:00 மணிவரை Mahinda Florists, 591 Galle Road, Mount Lavinia எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 05-07-2025 சனிக்கிழமை அன்று மட்டுவில் மத்தியில் உள்ள அவரது இல்லத்திலும் பார்வைக்கு வைக்கப்படும், இறுதிக்கிரியை 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் விக்கினேஸ்வரா றோட், நெல்லியடி, கரவெட்டி எனும் முகவரியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்று பின்னர் வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
We are deeply saddened to announce the peaceful passing of Dr. Kanthavanam Thurairajah, aged 81, on 2nd July 2025, due to natural causes.
Dr. Thurairajah was born in Thunnalai, Karaveddy, to the late Mr. Kanthavanam, a retired excise guard, and Mrs. Thangamma. He dedicated his life to the medical profession with unwavering commitment, earning widespread respect for his expertise, compassion, and service to the community.
A viewing will be held on Friday, 4th July 2025, from 9:00 AM to 2:00 PM at Mahinda Florists, Mount Lavinia, Colombo. Following this, his remains will be taken to his family residence in Madduvil Central on Saturday, 5th July 2025, for further viewing and to receive final respects.
Funeral rites and final services will take place at his residence, Vigneswara Road, Nelliyadi, Karaveddy, after which he will be cremated at Veronda Indu Mayanam.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தொடர்புகளுக்கு
- Mobile : +447904605603
- Mobile : +94714443126
- Mobile : +447361566499