கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanthasamy Rasalingam
1942 -
2019
எங்கள் மாமா!!!!! ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது ஆண்டுகள் பல சென்றாலும் ஆறாது ஆறாது நம் நினைவுகள் நினைவுகள் தான் எம்மிடம் நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில் ஆறாத் துயிலில் கலந்திருக்கும் உங்கள் பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே ஆராதனை செய்கின்றோம் உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து நிற்கும் கந்தசாமி (குணம்) இந்திராணி , மருமக்கள்,பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்... ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! ????????
Write Tribute