யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இராசலிங்கம் அவர்கள் 18-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம் அன்னப்பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
திருவருட்செல்வி, கலைச்செல்வி(கணக்காளர்- வீதி அபிவித்தி திணைக்களம் வடமாகாணம்), செந்தமிழ்செல்வி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குமாரதேவன், ரமணன்(ஆசிரியர்- யாழ். உடுவில் முருகமூர்த்தி வித்தியாலயம்), வித்தியரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தியாகராசா, நிர்மலாதேவி ஆகியோரின பாசமிகு சகோதரரும்,
கமலாசினி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, ஞானாம்பிகை, சிவபாக்கியம், கமலாம்பிகை, தேவராணி(லண்டன்), வசந்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சண்முகநாதன் மற்றும் துரைராசா, மகேந்திரன், சந்திரசேகர்(லண்டன்), காண்டீபன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
திரு. திருமதி வாமதேவன், திரு. திருமதி காசிபதி, திரு. திருமதி கந்தசாமி, இந்திராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
கணதீபன், விகாஷ், கரிஷ், விதுஷா ஆகியோரின் அனபுப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 08.00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் சரவணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.