Clicky

பிறப்பு 26 OCT 1949
இறப்பு 26 SEP 2019
அமரர் கந்தசாமி ஞானசிங்கராஜா
ஓய்வுபெற்ற கிராம சேவை உத்தியோகத்தர், அகில இலங்கை சமாதான நீதிவான்
வயது 69
அமரர் கந்தசாமி ஞானசிங்கராஜா 1949 - 2019 களுவாஞ்சிக்குடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kanthasamy Ghanasingaraja
1949 - 2019

May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment. மிக இளவயதில் ஞானசிங்கத்துடன் நட்போடு பழகிய ஞாபகங்கள் நினைவிற்கு வருகின்றன. அவருடைய அண்ணன் கிருபைராஜாவும் நான் பேராதனைப் பல்கழகத்திலிருந்தபோது அவரது சிறுநீரகப் பிரச்சனை தொடர்பான மருத்துவ சேவைகளைப் பெற மருத்துவ பீடத்திற்கு வந்தால் எனது அறைக்கும் வருவார். தற்போது இருவரையும் அவர்களது குடும்பங்கள் இழந்துவிட்டன. ஞானசிங்கத்தை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்.

Write Tribute