

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ஞானசிங்கராஜா அவர்கள் 26-09-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை சவுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையர்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்புப் பேரனும்,
பிர்யதர்ஷன்(லண்டன்), தட்சாயினி, சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றுக்ஷி(லண்டன்), முகுந்தன்(ஆசிரியர்- இந்துக்கல்லூரி மட்டக்களப்பு), கஜமுகன்(லண்டன்), கஜேந்திரன், காலஞ்சென்ற கஜவரதன், சத்யவாணி(Post Miss), சத்யரேகா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அருணாசலம், கிருபைநாயகி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோஜா(லண்டன்), காலஞ்சென்ற சின்னையா(A.O), பாலகிருஷ்ணன், பாலசந்திரன், கமலாம்பிகை, பரமேஸ்வரி(கனடா), கிருபைராணி, கங்கேஸ்வரி(கனடா), கமலேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான அழகையா, குமாரசாமி, விக்னேஸ்வரி மற்றும் விஜயலெட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும்,
மதுரம், கமலா, காலஞ்சென்ற அருளானந்தம், சிவஞானசேகரம்பிள்ளை(பபா), சிவயோகம்பிள்ளை(கனடா), சுரேஸ்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
வித்தியாதரன்(லண்டன்), ஜனார்த்தினி(லண்டன்), கிருஷாந்தன்(லண்டன்), நிருபமா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கிருஷோத்மன்(Mauritius), கேஷாந்(கனடா), நிரோஷாந்(கனடா), கீர்த்தன்(கனடா), சங்கீர்த்தன்(கனடா), அஸ்வின்(கனடா), உஷாநந்தினி(லண்டன்), உஷாணி(அவுஸ்திரேலியா), கிருஷ்ணகுமார், சுரேஸ்குமார், ராம்குமார், ராஜ்குமார், கிருஷ்ணசாந்தினி(கிஷா- ஜேர்மனி) ஆகியோரின் பெறா தந்தையும்,
ஷோவ்யா, லிகாஷ், கிருத்திகன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
ஷ்ருதி, ஷ்வாதி ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு களுவாஞ்சிக்குடி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.