
அமரர் கந்தசாமி ஞானசிங்கராஜா
ஓய்வுபெற்ற கிராம சேவை உத்தியோகத்தர், அகில இலங்கை சமாதான நீதிவான்
வயது 69

அமரர் கந்தசாமி ஞானசிங்கராஜா
1949 -
2019
களுவாஞ்சிக்குடி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Kanthasamy Ghanasingaraja
1949 -
2019


உங்களது இழப்பை என்னால் நம்பமுடியவில்லை சித்தப்பா இத்தனை வருடம் எனது வருகைக்காக காத்திருந்தது போல் நீங்கள் கடைசியாக என்னிடம் பேசிய வார்த்தைகள் என் காதோடு கேட்கிறது உங்களது ஆத்மா சாந்தி அடையட்டும்
Write Tribute