Clicky

பிறப்பு 22 JAN 1940
இறப்பு 10 AUG 2020
அமரர் கந்தசாமி பாலகணபதிப்பிள்ளை
ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்கப் பரிசோதகர்
வயது 80
அமரர் கந்தசாமி பாலகணபதிப்பிள்ளை 1940 - 2020 புளியங்கூடல் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 11 AUG 2020 Canada

ஐம்பதுகளில், வேலணை மதியக்கல்லூரி விளையாட்டுத்திடலில்,தாச்சி விளையாட்டுப்போட்டிகளில், பறந்து வீரவேஷம் கொண்டு விளையாடிய பாலகணபதியின் இளமைத்தோற்றமே என் அகக்கண்ணில் தொடர்ந்து இருந்து வந்தது. அவரின் பிறந்த மண்ணைவிட்டுப் பறந்துசென்ற செய்தி, என்மீது ஒரு நெருங்கியவரின் இழப்பை திணித்துச் செல்வதாகவுள்ளது. பாலகணபதிக்கு என் இறுதி அஞ்சலிகள்! -வேலணை வாணர்

Tributes