Clicky

பிறப்பு 22 JAN 1940
இறப்பு 10 AUG 2020
அமரர் கந்தசாமி பாலகணபதிப்பிள்ளை
ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்கப் பரிசோதகர்
வயது 80
அமரர் கந்தசாமி பாலகணபதிப்பிள்ளை 1940 - 2020 புளியங்கூடல் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சிவானந்தி தயாளன், நோர்வே 21 AUG 2020 Norway

எமது தந்தையார் திரு.தில்லையம்பலம் (நடேசு) அவர்களின் நெருங்கிய நண்பரான பாலகணபதி மாமாவின் பிரிவில் துயருரும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்! அன்புடன், தில்லையம்பலம் குடும்பத்தினர்

Tributes