1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தப்பு கருணாகரன்
1963 -
2020
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
19
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி திகதி: 20-11-2021
யாழ். கொக்குவில் மேற்கு பொன்னையா லேனைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தப்பு கருணாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பன்னிரண்டு திங்கள் பறந்தோடி
ஓராண்டு ஆன போதும் எம்துயர்
இன்றும் மாறவில்லை ஓயவில்லை
ஆறவில்லை எம்மனத் துயரம்
காயவில்லை விழிகளில் ஈரம்
கருணைக் கடலே கருணாகரனே- அந்த
காலனுக்கு கருணை இல்லையோ
நின் உயிரை ஏன் கவர்ந்தான்?
காலனுக்கு ஓர் காலம் வாராதோ??
இறந்தவர் மீண்டு பிறப்பது உறுதியெனில்
மீண்டும் உங்கள் வரவை எதிர்பார்த்து
ஏங்கி நிற்கிறோம் காத்திருக்கிறோம்
ஈரவிழிகளுடன் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்