Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 OCT 1963
இறப்பு 02 DEC 2020
அமரர் கந்தப்பு கருணாகரன்
வயது 57
அமரர் கந்தப்பு கருணாகரன் 1963 - 2020 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் மேற்கு பொன்னையா லேனைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு கருணாகரன் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை  அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற நாராயணசுவாமி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரிபுரசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரிஷன், தனுரன், ஜெய்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பிரபாகரன், சுதாமதி, சாந்தமதி, வனிதா, யசோதா, கோமதி(டென்மார்க்), கிருபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மெற்றி அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜெகன்மோகினி, வாசுகி, பவானி, அசோகன், ஆனந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷெலினா, இனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Wed, 30 Dec, 2020