திரு கந்தன் சிவகுரு
வயது 75
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kanthan Sivaguru
1950 -
2026
சிவகுரு மாமாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். 🪔🪔🪔இவரின் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! மனோகரன் குடும்பம் - Swiss அம்பிகைகுமார் குடும்பம் - Australia சிவகுமாரன் குடும்பம் - The Netherlands
Tribute by
Sivakumaran
The Netherlands
Write Tribute
அக்கா குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள் .சிவகுரு அத்தானின் ஆத்மா அமைதியாக உறங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.ஓம் சாந்தி !சாந்தி !சாந்தி💐