திரு கந்தன் சிவகுரு
வயது 75
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Kanthan Sivaguru
1950 -
2026
சின்னையாவின் ஆத்மா சாந்தியடைய தாழங்குழி முருகனை வேண்டுகின்றோம்🕯🕯🕯🕯🕯
Write Tribute
அக்கா குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள் .சிவகுரு அத்தானின் ஆத்மா அமைதியாக உறங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.ஓம் சாந்தி !சாந்தி !சாந்தி💐