Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUL 1950
இறப்பு 06 MAR 2026
திரு கந்தன் சிவகுரு 1950 - 2026 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தன் சிவகுரு அவர்கள் 06-03-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடா Scarborough இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் லட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான சபாநாயகம் இராஜேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகுமார், ஸயமினி, சிவரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கதிரவேலு, கிருஷ்ணா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

அஞ்சனா, குலநாயகம், கோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிநயா, ஸகான், பிரவீன், பிரகதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசிகுமார் - மகன்
ஸயமினி - மகள்
சிவரதன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices