திரு கந்தன் சிவகுரு
வயது 75
கண்ணீர் அஞ்சலி
muhunthan (Varasappulam) Chunnakam
12 MAR 2026
Canada
அக்கா குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள் .சிவகுரு அத்தானின் ஆத்மா அமைதியாக உறங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.ஓம் சாந்தி !சாந்தி !சாந்தி💐