Clicky

பிறப்பு 24 APR 1937
இறப்பு 23 NOV 2018
அமரர் கந்தன் காங்கேசு 1937 - 2018 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 25 NOV 2018 Sri Lanka

மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு என்னுடைய பெயர் லக்சிதா நானும் எனது நண்பி வான்மதியும் கந்தன் காங்கேசு ஐயாவின் நினைவஞ்சலியை பார்த்தோம்.இந்த செய்தியை பார்த்த எங்கள் இருவருக்கும் கவலையாக இருந்தது ஏனென்றால் ஈடு செய்யவே முடியாத பெரிய இழப்பு மரணம்தான், தாங்கவே முடியாத வேதனையை தருவதும் மரணம்தான். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் கடவுளுடைய வார்த்தை எம்மை ஆறுதல்படுத்தியிருக்கிறது. அது என்னவென்றால், வெகு சீக்கிரம் கடவுள் இறந்தவர்களை உயிர்த்தெழுப்பப்போகிறார் என்று பைபிளின் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். (யோவான்5:28) இந்த வார்த்தைகள் உங்களையும் ஆறுதல்படுத்தும் என்று நம்புகிறோம்.உங்களை நேரில் பார்க்காவிட்டாலும் இது போன்ற ஆறுதல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அதோடு, நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதையும் அறியத்தருகிறோம். நன்றி.