Clicky

பிறப்பு 24 APR 1937
இறப்பு 23 NOV 2018
அமரர் கந்தன் காங்கேசு 1937 - 2018 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 25 NOV 2018 India

பசிய இலையொன்றின் அந்திம காலத்து உதிரும் தவிப்பில் அப்பாவை கண்ட இறுதிப் பொழுதுகளில் தான் வாழ்வின் நிதர்சனம் எனக்குள் புகுந்து கொண்டது... பெரும் மரமாய் சூறைக் காற்றாய் அப்பாவின் இறப்பு சோகம் சொல்லி மாளாது