மரண அறிவித்தல்

Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் காங்கேசு அவர்கள் 23-11-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தெய்வானை அவர்களின் கணவரும்,
நாகேந்திரன்(ஓய்வுபெற்ற நீதிமன்ற உத்தியோகத்தர்- வவுனியா), ரவீந்திரதாஸ்(ரவி- ஆசிரியர்), வசந்தாதேவி, ஜெயந்தாதேவி ஆகியோரின் தந்தையும்,
சந்திரசேகரன், அருணகிரி, திருவருட்சக்தி, பத்மறஜனி ஆகியோரின் மாமனாரும்,
பிரசன்னா, ஷோபனா, சசிரேக்கா, பிரசாந், சந்திரிக்கா, கிதுர்ஷனன், டிவாஷனன், சாருகாஷனன், லிபிகா ஆகியோரின் பேரனும்,
தர்னிகா, பிர்த்தீகன், வர்சிகன், சாஜித்தியன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு என்னுடைய பெயர் லக்சிதா நானும் எனது நண்பி வான்மதியும் கந்தன் காங்கேசு ஐயாவின் நினைவஞ்சலியை பார்த்தோம்.இந்த செய்தியை பார்த்த எங்கள் இருவருக்கும் கவலையாக இருந்தது...