Clicky

மண்ணில் 23 JUL 1977
விண்ணில் 18 MAR 2022
அமரர் காத்தலிங்கம் பிறேமசுதா (கீதப்பிரியா)
எழுத்தாளர், ஊடக ஆய்வாளர், பதிப்பாசிரியர்- அகதியின் டயரி
வயது 44
அமரர் காத்தலிங்கம் பிறேமசுதா 1977 - 2022 வடமராட்சி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanthalingam Premasutha
1977 - 2022

நீங்கள் வாழும் காலத்தில் உங்களைப் பற்றி அறிந்திராதது மிகவும் வேதனை அளிக்கின்றது. உங்களை அறிந்தவர்களுக்கு நீங்கள் முன் உதாரணமாக இருந்திருப்பீர்கள் என நம்புகின்றேன். நீங்கள் எழுதிய அகதியின் டயரியை படிக்க ஆவலாக உள்ளேன். பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று இல்லாமல் மிகப் பெரிய சேவை ஆற்றி உள்ளீர்கள். அக்கா உங்கள் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்.

Write Tribute