மரண அறிவித்தல்
அமரர் காத்தலிங்கம் பிறேமசுதா
(கீதப்பிரியா)
எழுத்தாளர், ஊடக ஆய்வாளர், பதிப்பாசிரியர்- அகதியின் டயரி
வயது 44
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வடமராட்சி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, மலேசியா Kuala Lumpur ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் பிறேமசுதா அவர்கள் 18-03-2022 வெள்ளிக்கிழமை அன்று மலேசியாவில் காலமானார்.
அன்னார், காத்தலிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு இளைய மகள் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
அரி குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சதீஸ் - சகோதரன்
- Contact Request Details
பிறேம் - சகோதரன்
- Contact Request Details
மேனன் - சகோதரன்
- Contact Request Details