Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 19 NOV 1952
விண்ணில் 13 APR 2021
அமரர் கந்தையா பாலச்சந்திரன்
ஓய்வுநிலை மக்கள் வங்கி முகாமையாளர்
வயது 68
அமரர் கந்தையா பாலச்சந்திரன் 1952 - 2021 அல்லாரை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்லாரையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாலச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 03-04-2022  

ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
 மாறாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!!

நீங்களே உலகம் என உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

தாம் எம்மை விட்டு விண்ணுலகம்
சென்று ஒரு வருடம்.
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.

ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சோடு!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 14 Apr, 2021