

திருமதி தம்பையா கண்ணம்மா
1942 -
2025
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thambiah Kannamma
1942 -
2025

கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் ஆத்மா இறையில் இணைய வேண்டுவதோடு குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்குகொள்வோமாக... யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயத்தில் கல்விகற்ற எம் சக மாணவ மாணவிகளின் அன்புக்குரிய தாயார் இறையில் இணைய வேண்டுவோமாக... துரை. சுவேந்திரன் யாழ்/ புங்/ கமலாம்பிகை மகா வித்தியாலய சமூகம் சார்பாக...
Write Tribute