

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கண்ணம்மா அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸ் Bern இல் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தம்பையா(பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேமானந்தன், விஜியானந்தி, காலஞ்சென்ற நித்தியானந்தன், சுபானந்தி, ஶ்ரீகுகானந்தன்(Roger), சுசியானந்தி, சிவானந்தன், துஜானந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலாரஜனி, ஶ்ரீதரன், கேதீஸ்வரன், தயானி, கனகலிங்கம், பிரியதர்சினி, வாஹீசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்மவதி(சுவிஸ்), தனலட்சுமி(கனடா), காலஞ்சென்ற சிவபாக்கியம், அம்பிகாவதி(கனடா), பிரபா(கனடா), மகாலட்சுமி(சுவிஸ்), வசந்தகுமார்(சுவிஸ்), சண்முகராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கதிராசிப்பிள்ளை, செல்லமுத்து, இளையதம்பி, விசுவலிங்கம், செல்லாச்சி, வேலாயுதம், சின்னம்மா மற்றும் செல்லையா, பாலசுப்ரமணியம், சண்முகராஜா, இலங்கைநாதன், சரோஜாதேவி, கிருபானந்தன், ஜெயலலிதா, வசந்தராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டனுசன், பிரவீனா, சங்கீத், நிவேதா, நிவேகா, அஜின், அக்ஷா, ரெஜின், ஆரித், இஷான், கீர்த்திகா, கார்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 04 Jun 2025 2:00 PM - 8:00 PM
- Thursday, 05 Jun 2025 2:00 PM - 8:00 PM
- Friday, 06 Jun 2025 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dear Divine Brother Kugan and Family members My deepest condolences on the loss of your mother -Bro.Thanga 🇨🇦