Clicky

பிறப்பு 22 FEB 1956
இறப்பு 29 OCT 2022
அமரர் கண்மணி குமாரையா 1956 - 2022 வற்றாப்பளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sivaraja eswaran 30 OCT 2022 France

ஆலமரமொன்று அடி சாய்ந்ததேனோ! வேரோடி விழுது விட்ட பெரு விருட்சமே! எம்மைப் பாரினிலே தவிக்கவிட்டுப் பாதியிலே போனதேனோ? வானத்து நிலவாய் வலம் வந்த அற்புதமே! வாய் நிறைய சிரிப்பை கொட்டி வார்த்தைகளால் மௌனித்ததேனோ? நேயத்து நெஞ்சமெல்லாம் உன் நினைவு நிறைந்து நிற்க காலனவன் தன் கணக்கை கணப்பொழுதில் முடித்ததேனோ? கண்களும் குளமாகி கண்ணீரும் வழிந்தோட கண்மணியே உன் நினைவு காலமெல்லாம் நிறைந்திருக்கும். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் சிவராசா ஈஸ்வரன் பிரான்ஸ்