Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 22 FEB 1956
இறப்பு 29 OCT 2022
அமரர் கண்மணி குமாரையா 1956 - 2022 வற்றாப்பளை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

முல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 2ம் வட்டாரம், ஜேர்மனி Aalen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணி குமாரையா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்