Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 14 DEC 1937
இறைவன் அடியில் 03 DEC 2022
அமரர் கண்மணிப்பிள்ளை சிவசுப்பிரமணியம்
முன்னாள் கமநல சேவை உத்தியோகத்தர், ஓய்வுபெற்ற கிராம சேவை உத்தியோகத்தர்
வயது 84
அமரர் கண்மணிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் 1937 - 2022 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கண்மணிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 10-12-2024

ஓர் உணர்வான ஒற்ரை சொல் அம்மா
உன் அன்பின் கதகதப்பும்
உன் வலிக்காத தண்டனையும்
இனி யாராலும் தரமுடியாதம்மா..

அம்மா? என்று குரல் எழப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…

எங்கள் அன்பு தாயே!
எங்கள் ஆசை அம்மாவே
ஆண்டு இரண்டு மறைந்து போனாலும்
எப்பொழுதிலும் என்றும் ஆறாத
துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றோம்
அம்மா... 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

தகவல்: குடும்பத்தினர்