1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டி கிளானையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கதிரமலை வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த காங்கேசு புவனேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா!
ஆண்டொன்று ஆனதம்மா இன்று!
ஈன்றெம்மைப் பெற்றவளே!
உனை இழந்து! உமைப் பிரிந்தோம்!
பல நாள் ஊணுறக்கம் மறந்தோம்!
அழுதழுது தேடுதம்மா
எம்
விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!
நினைத்து
பார்க்கு முன்னே நினைக்காமல்
போனதென்ன
நிஜம்தானா என்று
நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம்
திரும்பி வரமாட்டிரே
உன்
நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும்
வரை
வற்றிப் போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்? சிற்றம்பலம் சிவலிங்கம் கொல்லங்கலட்டி, பன்னாலை