மரண அறிவித்தல்
பிறப்பு 01 OCT 1950
இறப்பு 26 JUL 2021
திருமதி காங்கேசு புவனேஸ்வரி (பேபி)
வயது 70
திருமதி காங்கேசு புவனேஸ்வரி 1950 - 2021 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டி கிளானையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கதிரமலை வீதியை வதிவிடமாகவும் கொண்ட காங்கேசு புவனேஸ்வரி அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற காங்கேசு அவர்களின் அன்பு மனைவியும்,

சுதாகர், சுகிர்தா, சுவாஸ்கர், சுபாஸ்கர்(பொறியியலாளர்- லண்டன்), சுஜாத்தா(Farm Manager, District Agriculture Training Centre- Jaffna) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவராஜா மற்றும் காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, சிவனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கவிதா, சுகுமார், சுஜாதா, வேணி(லண்டன்), நவநீதன்(Lecturer- Advanced Technological Institute Jaffna) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திசானா, ஜீவிகா, சனோஜா, கோபிகன், தனுஜன், தரங்கினி, கிருஷ்ணப்பிரியன், அபிரா, அனிக்கா, சாகித்யன், அக்‌ஷயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுவாஸ் - மகன்
நீதன் - மருமகன்
சுபாஸ்கர் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 24 Aug, 2021