Clicky

அமரர் கணேசபிள்ளை கனகசபை, கனகாம்பிகை கணேசபிள்ளை
இறப்பு - 25 APR 2024
அமரர் கணேசபிள்ளை கனகசபை, கனகாம்பிகை கணேசபிள்ளை 2024 அனலைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kris A Chandar, Preetha and Sonika 06 MAY 2024 Canada

பெரும் இழப்பினைச் சந்திதுள்ள தம்பி சிவா மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். வேகமான ஓட்ட்த்தில் செல்லும் வாழ்க்கை வட்டத்தில் ஏற்பட்டுள்ள இரண்டு முற்றுப்புள்ளிகளாக அம்மாவும், அப்பாவும் இவ்வுலகு விட்டு ஒரே இரவில் போன துயரம் ஆற்ற இயலாதது என்றாலும் அவர்கள் ஆன்மா ஒன்றாக இறையுலகு சென்றமை ஒரு பாக்கியமே. அவர்களுடன் வாழ்ந்த நாட்கள் அளிக்கும் நினைவுகள்தான் நிம்மதி. அவர்களின் அருள் உங்களனைவரையும் என்றும் பாதுகாக்கும். நேரில் வந்து உங்களைக் காண இயலாத குறை என் மனதில் உண்டு. அவர்களின் ஆன்மா இறையடி சேர்ந்து அமைதி பெற வேண்டுகிறேன்.

Tributes