Clicky

மரண அறிவித்தல்
அமரர் கணேசபிள்ளை கனகசபை, கனகாம்பிகை கணேசபிள்ளை
இறப்பு - 25 APR 2024
அமரர் கணேசபிள்ளை கனகசபை, கனகாம்பிகை கணேசபிள்ளை 2024 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கணேசபிள்ளை கனகசபை(பிறப்பு:- 11-05-1932 -  இறப்பு:- 25-04-2024)

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதியை வசிப்பிடமாகவும், கனடா Ottawa வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணேசபிள்ளை கனகசபை அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

கனகாம்பிகை கணேசபிள்ளை(பிறப்பு:- 02-11-1939 - இறப்பு:- 27-04-2024)

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதியை வசிப்பிடமாகவும், கனடா Ottawa வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகாம்பிகை கணேசபிள்ளை அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், மருமகளும், காலஞ்சென்ற சுப்ரமணியம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், மருமகனும்,

சிவகுமார் , துஸ்யந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும், தாயாரும்,

சாந்தகுமாரி, ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும், மாமியாரும்,

பகலவன், பொய்கை, சோபிகா, நிலவன் ஆகியோரின் அன்புப் பேரனும், பேத்தியும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் மகாலிங்கம்(கனடா), சரோஜினிதேவி(கனடா), பழனிவேல்(கனடா) , சாரதாம்பாள்(கனடா) ஞானாம்பாள்(கனடா), வசந்தா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மைத்துனியும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் கணேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சகோதரியும்

காலம்சென்றவர்களான சின்னம்மா, பூபாலசுந்தரம்(பாலன்) மற்றும் வசந்தகோகிலம்(கனடா), குனலட்சுமி(கனடா) ஆகியோரின் சகோதரியும், மைத்துனரும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகுமார் - மகன்
துஸ்யந்தி - மகள்
ரமேஷ் - மருமகன்
கபிலன் - பெறாமகன்
சாந்தா - மருமகள்
சதீஜன் - பெறாமகன்
ஜசீலன் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices