Clicky

பிறப்பு 18 APR 1939
இறப்பு 17 JUL 2020
அமரர் கணேசன் குருநாதி
வயது 81
அமரர் கணேசன் குருநாதி 1939 - 2020 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மானே! அகவைகள் 80 ஐ கடந்துமே - சென்ற அவசரம் எனோ நான்அ றியவில்லை? அறுதியாய் இருந்த உறவின்று தழுவிய அமைதியை நெஞ்சம் ஏற்கவில்லை. ஆதியின் அழைப்பை ஏற்றதனால் - நீர் பாதியில் அவர் பின் விரைந்தீரோ. < அன்னாரின் இழப்பினால் துயரடைந்திருக்கும் மனையாழ் ,பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் எல்லோர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய காட்டுமலைக் கந்தனை வணங்குகிறேன் ஓம் சாந்தி சாந்தி >
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 23 Jul, 2020