யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணேசன் குருநாதி அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குருநாதி, நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
கனடாவில் வசித்துவருபவர்களான கலைவாணி, வளர்மதி, நடனபாதம், தயாபரன், மகேஸ்வரன், தயாமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனடாவில் வசித்துவருபவர்களான சிவசுப்பிரமணியம், வின்சன்(Vincent), கெங்காதரன், யுடிற்றா, அனுசா, முகிந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாணிக்கம், முத்தாச்சி, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவஞ்ஞானம், பரராசசிங்கம், விநாயகமூர்த்தி, அன்னராசா, கணேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனடாவில் வசித்துவருபவர்களான கஜனி, ஜெனனி, ஜெசிக்கா, கெவின், லீசா, பிறாயன், சுஜன், அலீசியா, சஸ்வீன், ஸங்கீர்த், பிரவீன், ஆன்றீனா, ஜஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.