கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kaneshan Kurunathy
1939 -
2020
அமரர் கணேசன் அவர்கள் சமுகப்பறுள்ள ஒருவர்.அச்சுவேலி பிரதேசத்தில் பொதுப் பணிகளில் சுயமாகவே ஈடுபட்டு மக்கள் சேவை செய்த பெருமகன்.அன்னாரின் மறைவு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும்.அன்னாருக்கு எனது அஞ்சலிகள்.அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute