Clicky

பிறப்பு 18 AUG 1939
இறப்பு 19 JAN 2026
திருமதி கணேசம்மா பொன்னுச்சாமி
வயது 86
திருமதி கணேசம்மா பொன்னுச்சாமி 1939 - 2026 மட்டுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஆறுமுகம் சிவகுமார் குடும்பத்தினர். பிரான்ஸ். 25 JAN 2026 France

ஒரு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளா அம்மா. ஒருஆல மரம் போல் கிளை விரித்து விருது விட்டு, வேர் பரப்பி நின்றவர்கள் வாழ்க்கை கணப்போழுதில் வீழ்வது மிகவும் வேதனையானதே. அவர்கள் வாழ்ந்த வழியில் அவர்கள் வம்சம் சிறப்பாக வாழ்வதே அவர்களிற்கு சிறந்த அர்ப்பணமாகட்டும். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரபஞ்ச சக்தியை வேண்டி நிற்கிறோம். ஓம் சாந்தி.

Tributes