யாழ். மட்டுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசம்மா பொன்னுச்சாமி அவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற அருணாசலம், சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுச்சாமி அருணாசலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற இரத்தினம், பொன்னையா மற்றும் பொன்னுச்சாமி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்லம்மா, பொன்னுத்துரை, கணபதிப்பிள்ளை, செல்லத்துரை ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகம்மா, சிவபாக்கியம், மங்கையற்கரசி ஆகியோரின் மைத்துனியும்,
இந்திரன்(நோர்வே), இந்துமதி(கனடா), முகுந்தன்(டென்மார்க்), சுமதி(நோர்வே), யாதவன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோகிலாதேவி வேதலிங்கம் அவர்களின் குஞ்சியம்மாவும்,
செந்தில்நாதன், செந்தில்ராசன், செந்தில் மதி, காந்திமதி, செந்தில்குமரன், தமிழழகன், ரேனுகா, மீரா, சுசீலா, ராசி, ரகுலரன், விஜயா, சிறி, சுகன்யா, கணேசலிங்கம், ஜீவா, சுதாகரன், தீபா ஆகியோரின் மாமியாரும்,
அபித்தா, நீரஜா(றஜீவன்), சாரங்கா(ஜோர்ச்), இந்துஜா, தர்சிஸ், யூனாஸ்(மிசேல்), லோவிசா, சுபானுசன், சுபாங்கி, அர்ணன், யதுஷா, ஆரூரன், துஷியந்தி, ஜனார்த்தனன், அனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ருத்ரா, ஆலியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 24 Jan 2026 3:00 PM - 6:00 PM
- Sunday, 25 Jan 2026 3:00 PM - 6:00 PM
- Monday, 26 Jan 2026 9:00 AM - 12:00 PM
- Monday, 26 Jan 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4792497759
- Mobile : +12265596974
- Mobile : +4550942817
- Mobile : +4797034431
- Mobile : +41787738712