Clicky

பிறப்பு 14 JUN 1935
இறப்பு 15 MAR 2022
அமரர் கந்தையா யோகம்மா
வயது 86
அமரர் கந்தையா யோகம்மா 1935 - 2022 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவின்பிரிவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைகின்றோம்.எமது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஆழ்ந்த அனுதாபங்கள்! Our heartfelt condolences ! பிரிந்த அன்னாரின் ஆத்மா இறைவனின் செந்தாமரைப் பாதங்களைச் சென்றடைய பிரார்த்திக்கின்றோம்.ஆண்டவன் உங்களை இந்த இழப்பிலிருந்து மீட்சி பெறவும், கவலைகளை மறப்பதற்கும் அதற்குரிய ஆறுதலையும் பலத்தையும் வழங்குவார்.சிவா குடும்பம் (சிவலிங்கம்)?
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 18 Mar, 2022
நன்றி நவிலல் Thu, 28 Apr, 2022
நினைவஞ்சலி Fri, 15 Mar, 2024