நினைவஞ்சலி

Tribute
25
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கந்தையா யோகம்மா:-(திதி:- 22-03-2024)
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா யோகம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இராசதுரை கந்தையா:-
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசதுரை கந்தையா அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம் அம்மா!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
என்னாளும் உயிர் வாழும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
எங்கள் கண்ணீர்ப் பூக்களை உங்களுக்கு
காணிக்கையாக அஞ்சலி செலுத்துகின்றோம்!
தகவல்:
மகன், மகள், பிள்ளைகள்
Miss you Ammama