Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 FEB 1933
இறப்பு 23 OCT 2019
அமரர் கந்தையா விசாலாட்ச்சி 1933 - 2019 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா விசாலாட்ச்சி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி: 27-10-2024

அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
 எங்கள் அனைவரையும் விட்டுப்
 பிரிந்தது தான் ஏனோ
 மண்ணில் மலர்ந்த மலரம்மா
 எண்ணத்தில் இனிமை கொண்ட
எங்கள் வாழ்வியலின் தத்துவமே....!

வசந்தகால ஒளிவிளக்கே...!
 மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!
 நிழல் தந்து எமை வளர்த்து நிலைத்து
மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த உத்தமியே
 எங்கள் அன்புத் தெய்வமே!

அம்மா? என்று குரல் எழப்புகிறோம் ஆனால்...
 பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
 இருக்கிறீங்கள் அம்மா…

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!


தகவல்: குடும்பத்தினர்