Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 FEB 1933
இறப்பு 23 OCT 2019
அமரர் கந்தையா விசாலாட்ச்சி 1933 - 2019 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா விசாலாட்ச்சி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி: 19-10-2022

எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
 உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!

எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!

வருடங்கள் பல உருண்டோடினாலும்- உன்
உருவம் கண்ணிலே நிற்குதம்மா
 வருகின்ற நல்ல நாட்களிலெல்லாம்- உன்
நினைவுகள் கண்ணில் நீர் சேர்க்குதம்மா
 ஆண்டுகள் பல ஆனால் என்ன?
அடுத்த பிறவி பிறந்தால் கூட
எங்கள் அன்னை நீ தானம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்