யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா விசாலாட்ச்சி அவர்கள் 23-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாயகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
தவச்செல்வம்(சுவிஸ்), கலைச்செல்வி(சுவிஸ்), காலஞ்சென்ற தயாளவரன், கணேசராசா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பவானி, காலஞ்சென்ற பரமேஸ்வரன், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பார்வதி, இலட்ச்சுமி, செல்லம்மா, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, அருணாசலம், நடராஜா, தம்பிராசா ஆகியோரின் மைத்துனியும்,
முரளி, லக்சியா, சுபதீபன், பானுசியா, திலக்சன், மயூரன், ஜெனிபன், விதுர்ஷன், கபிசன், அபிநயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சித்திரா, சத்யா, அர்ஜனா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.