Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 12 APR 1953
விண்ணில் 15 AUG 2019
அமரர் கந்தையா வேலாயுதம் 1953 - 2019 கண்டாவளை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், வரணியை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா வேலாயுதம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.   

அன்புக்கு இலக்கணமாய்
அறிவுக்கு அகல் விளக்காய்
பக்திக்கு இருப்பிடமாய்
பாசத்தின் ஒளி விளக்காய்

கண்ணை இமை காப்பதுபோல் - எமை
காவல் காத்த எம் காவல் தெய்வமே
கலையாத உன் முகமும்
கள்ளமில்லா உம் சிரிப்பும்
காண்பது எப்போது எம் இதய தெய்வமே

உன் உருவம் மறைந்தாலும்
நின் உயிர் எப்போதும் எம்மோடு தான்
இருக்கின்றது அன்புத் தெய்வமே

ஐந்து ஆண்டு ஆயிரம் ஆண்டானாலும்
நித்தம் உம் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம் பாசத்துடன்

உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...

தகவல்: குடும்பத்தினர்