Clicky

பிறப்பு 09 SEP 1951
இறப்பு 01 AUG 2016
அமரர் கந்தையா திருச்செல்வம்
Government Factory- Kolonnawa
வயது 64
அமரர் கந்தையா திருச்செல்வம் 1951 - 2016 தச்சன்தோப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்புப் பெரியப்பா நாங்கள் உங்கள் வீட்டிற்கு வரும் போது நீங்கள் இருந்து எங்களை வாங்கோ வாங்கோ என அழைக்கும் கதிரை வெறுமையாக இருக்கிறது.நீங்கள் என்றும் எங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் . உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம். அன்புடன் குணபால் குடும்பம்.
Write Tribute