5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா திருச்செல்வம்
Government Factory- Kolonnawa
வயது 64

அமரர் கந்தையா திருச்செல்வம்
1951 -
2016
தச்சன்தோப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Castrop-Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா திருச்செல்வம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத தீபமாக எம்முடன் வாழ்ந்த
எஙகள் அன்புத் தெய்வம்- நீங்கள்
அன்பின் பல பரிமானங்களின் கலவை
அன்பான கணவன், பாசமுள்ள தந்தை,
நேசமிகு மாமா, பேரன் பேத்திக்கு ஏற்ற தாத்தா !!
தேவைகள் அறிந்து நீண்ட உதவிக்கரம்
உங்கள் கருணை இதயம் முற்றம் வந்த சுற்றத்தாரை
அரவணைத்த விதம் மனதுக்கு ஒளடதம்
மண் சார்ந்தும், மண்ணில் விளையும் பயிர் சார்ந்தும்,
பயிரை நம்பி வாழும் உயிர்கள் சார்ந்தும்
உங்கள் போதனை சேவைதான் எனினும் காலத்தின் தேவை
எம்மை பிரிந்து காலங்கள் ஓடினாலும்
நீங்கள் எங்களிடம் விட்டுச் சென்ற பண்புகளால்
என்றுமே வாழ்கிறீர்கள் எங்கள் இதயத்தில் ஐயா!!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences to you and your family. Rest in peace. From Sivarajah family(Castrop)