
அமரர் கந்தையா சிவசம்பு
(நவரத்தினம்)
ஓய்வுபெற்ற உதவி தொழில்நுட்ப பொறியியலாளர், இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் LMS LTD, புல்மோட்டை
வயது 78
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kandiah Sivasambu
1941 -
2020
புல்மொட்டையில் அவர்வீட்டில் பெறாமகனாக வாழகிடைத்தது எனக்கு கடும்மலேரியா வந்நபோது என்னை பார்தெடுத்தவர் அங்கு நிர்மானவேலைக்கென பல கட்டிட நிறவனங்கள் வந்திருந்தன அதில் வேலை செய்த அத்தனை பேரும் அவருடன் அன்பாயும் மதிப்பாயும் பழகினார்கள். தமிழர்கள் சிங்கள வர்கள் எல்லோரும் அவரில் மதிப்பும். அன்பும் காட்டினார்கள் அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திர்போம்

Write Tribute
We are sorry for the loss of your father/grand father. Please accept our condolences our thoughts and prayers are with you