Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 12 SEP 1941
இறப்பு 03 JUN 2020
அமரர் கந்தையா சிவசம்பு (நவரத்தினம்)
ஓய்வுபெற்ற உதவி தொழில்நுட்ப பொறியியலாளர், இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் LMS LTD, புல்மோட்டை
வயது 78
அமரர் கந்தையா சிவசம்பு 1941 - 2020 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவசம்பு அவர்களின் நன்றி நவிலல்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட கந்தையா சிவசம்பு  அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.