Clicky

பிறப்பு 20 MAY 1944
இறப்பு 18 MAY 2020
அமரர் கந்தையா சிவபாதம்
இளைப்பாறிய பிரதி அதிபர், ஆசிரியர் கலாசாலை, பலாலி
வயது 75
அமரர் கந்தையா சிவபாதம் 1944 - 2020 வரணி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Sivapatham
1944 - 2020

அமரர் சிவபாதம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் - ச.லலீசன் பிரதி அதிபர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை. தற்போது பலாலி ஆசிரியர் கலாசாலை இயங்குவதில்லை அது கோப்பாய் ஆசிரியர் கலாசாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எங்கள் கலாசாலை இணையக் குழுமத்தில் மரண அறிவித்தலை பகிர்ந்துகொண்டோம். விரிவுரையாளர்கள் பலர் அஞ்சலி தெரிவித்துள்ளனர்.

Write Tribute