5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா சிவபாதம்
இளைப்பாறிய பிரதி அதிபர், ஆசிரியர் கலாசாலை, பலாலி
வயது 75
Tribute
39
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வரணி கரம்பைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். சிவலிங்கப்புளியடி, ஜேர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சிவபாதம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!
வாழ்க்கை என்பது சிறியது வசந்தகாலம் வரும்போது
வலிக்க வலிக்க வாரி அணைத்துக் கொண்டான் இறைவன்
வாழ்விழந்து வலிதாங்க முடியாமல் துடிக்கின்றேன்
வாழ்நாள் முழுவதும் புழுவாக துடிக்கின்றோம்
அப்பா என்று நாமழைக்கும்
பாசமுகம் மறக்கவில்லை
பேராண்மைப் பெரு உருவம்
பார்வையிலே மறையவில்லை
நீங்கள் எம்மை விட்டு நீங்கவில்லை
எங்கள் கூடவே வாழ்கிறீர்கள் எம் மனங்களில்
உட்கார்ந்து எம்மை வழி நடத்துகிறீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்