4ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
20 MAY 1944
இறப்பு
18 MAY 2020
அமரர் கந்தையா சிவபாதம்
இளைப்பாறிய பிரதி அதிபர், ஆசிரியர் கலாசாலை, பலாலி
வயது 75
-
20 MAY 1944 - 18 MAY 2020 (75 வயது)
-
பிறந்த இடம் : வரணி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka ஜேர்மனி, Germany London, United Kingdom
Tribute
39
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வரணி கரம்பைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். சிவலிங்கப்புளியடி, ஜேர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சிவபாதம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு நினைவே
என்றும் நீங்கள் தான்
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் !!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வரணி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Fri, 29 May, 2020
நன்றி நவிலல்
Tue, 16 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 17 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 17 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 18 May, 2023
Request Contact ( )

அமரர் கந்தையா சிவபாதம்
1944 -
2020
வரணி, Sri Lanka