Clicky

பிறப்பு 17 APR 1959
இறப்பு 04 JUL 2024
அமரர் கந்தையா சிவானந்தராசா
வயது 65
அமரர் கந்தையா சிவானந்தராசா 1959 - 2024 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Nadarajah Rajendra 06 JUL 2024 Germany

சிவாஜி என்று அழைக்கப்படும் எனது உற்றநண்பனை இழந்து தவிக்கிறோன் ஒரு நடிகர் பேச்சாளர் எழத்தாளர் கலை நிகழ்ச்சி கள் ஒருங்கிணைப்பாளர் தமிழ் பாடசாலை அதிபராகவும் பணியாற்றிய வர். அவரது குரல் அமைதியகிவிட்டது அவரது குடும்ப தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துகொள்கிறேன் ௐ சாந்தி

Tributes